கல்வி நிறுவனங்கள் கட்டணத்தைக் கேட்டு நெருக்குதல் தரக்கூடாது - மனித வள மேம்பாட்டுத் துறை Apr 16, 2020 3725 கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் மாணவர்களிடம் கட்டணத்தை கேட்டு நெருக்குதல் தர வேண்டாம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. ஊரடங்கு முடியும் வரை கட்டணம் செலுத்தாதவ...